நான்: லைசென்ஸ் இல்லீங்க ஐயா.
போலீஸ்: ஏன் வாங்கலை ?
நான்: RTO ஆபீஸ்ல போய் கேட்டேனுங்க ஐயா அவங்க வோட்டர் id கேட்டாங்க - அதுவும் என்கிட்டே இல்லே ஐயா.
போலீஸ்: வோட்டர் id வாங்க வேண்டியது தானே ?
நான்: அதுவும் முயற்சி பண்ணேன் - ஆனா அவங்க ரேஷன் கார்டு கேக்கறாங்க-அதுவும் என்கிட்டே இல்லே ஐயா.
போலீஸ்: ரேஷன் கார்டு வாங்க வேண்டியது தானே ?
நான்: அதுக்கும் முயற்சி பண்ணேன் - ஆனா அவங்க பேங்க் பாஸ் புக் கேக்கறாங்க- அதுவும் என்கிட்டே இல்லே ஐயா .
போலீஸ்: சரி ஒரு பாங்க அக்கௌன்ட் ஓபன் பண்ணி தொலைக்க வேண்டியதுதானே ?
நான்: பாங்க்ல Driving License கேக்கறாங்களே !!!
😝😂🤣🤣😂😝
