படித்ததும் சிரித்ததுவிடவும்😁😁
தமிழ்நாடை தனி நாடாககனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம்.
அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்ட அப்புறம் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான்.
அதுக்கு இன்னொரு அறிவாளி பதில் சொன்னான்...
அதாவது...
நாம அமெரிக்காவோட போர் அறிவிச்சிருவோம் எப்படியும் நாம போர்ல கண்டிப்பா தோத்துருவோம்! அப்புறம் நம்மள அமெரிக்காகாரங்கதான் ஆட்சி செய்வாங்க..
கிரீன் கார்ட், விசா எதுவுமே இல்லாம நாம அமெரிக்கா குடிமகன் ஆயிறலாம்...
அப்புறம் முன்னேறுறது ரொம்ப ஈசிதான!"
இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த இன்னொரு பெரிய அறிவாளி ஒரு சூப்பர் கேள்விகேட்டான்...
என்னன்னா....
"அதெல்லாம் சரி...
ஒருவேளை நாம போர்ல ஜெயிச்சிட்டா அமெரிகாவ என்ன பண்றது?"...🤔🤔🤔
