தமிழ் பெயர்கள் (Thamizh Names)

சமீப காலமாக தமிழ் குடும்பங்களிடையே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது பிறபலமாகி வருகிறது. இது வரவேற்புக்கு உரிய ஒன்று தான். இதற்காக மக்கள் தமிழ் பெயர்களை வலைப்பதிவுகளில் தேடுகிறார்கள். பல வலைப்பக்கங்கள் தமிழ் பெயர்கள் என்று சொல்லி ஆரிய கலப்பு பெயர்களையே காட்டுகிறது. சிலர் இதை அறிந்து ஒதுக்கி விடுவார்கள். பலர் இதை நம்பி தன் குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் அப்பெயர்களை சூட்டி ஏமாறுகிறார்கள். இது அவர்களுக்கு காலங்காலமாய் ஒரு குறையாகவே இருந்துவருகிறது.

சிலர் வலைப்பதிவுகளில் தேடித் தேடி அழுத்துவிடுகிறார்கள். இறுதியில் அவர்கள் முன்னே மிகப்பெரிய கேள்வி எழுகிறது. "சொல் வளமும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழில் பெயர்களுக்கு பஞ்சமா?"

இந்த கேள்விக்கு பதிலை தேடும் ஒரு முயற்சியாகவே இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.

'அ' - வரிசை

  1. அன்புசெல்வன்
  2. அன்புசெல்வி
  3. அறிவழகன்
  4. அறிவழகி
  5. அகத்தியன்
  6. அறிவாளன்
  7. அன்பழகன்
  8. அன்பரசன்
  9. அன்பரசி
  10. அன்புக்கினியன்
  11. அன்புக்குமார்
  12. அருள்ராசா
  13. அருளானந்தம்
  14. அருள்குமார்
  15. அருள்மொழி
  16. அகிலன்
  17. அஞ்சான்
  18. அரசு
  19. அன்புச்செழியன்
  20. அரவிந்தன்
  21. அருண்
  22. அருண்குமார்
  23. அண்ணாமலை
  24. அண்ணாதுரை
  25. அழகர்சாமி
  26. அழகிரி
  27. அகிலாண்டேஸ்வரன்
  28. அகிலாண்டேஸ்வரி
  29. அன்னபாக்கியம்
  30. அங்குத்தாய்


'' - வரிசை

  1. ஆடலரசன்
  2. ஆடலரசி
  3. ஆடலழகி
  4. ஆதியரசி
  5. ஆதிரை
  6. ஆதிலட்சுமி
  7. ஆதவன்
  8. ஆதிரை
  9. ஆதி
  10. ஆதித்யன்
  11. ஆதிமூலன்
  12. ஆதிமூலகிருஷ்ணன்
  13. ஆதிநாராயணன்
  14. ஆவுடையப்பன்
  15. ஆவுடைச்செல்வி
  16. ஆறுமுகம்
  17. ஆரிச்சாமி
  18. ஆனந்தன்
  19. ஆனந்தகுமார்
  20. ஆனந்தராசா
  21. ஆனந்தஜோதி
  22. ஆனந்தி
  23. ஆனந்தினி
  24. ஆயகலைவன்
  25. ஆரவமுதன்
  26. ஆரவல்லி
  27. ஆழிச்செல்வன்
  28. ஆழிச்செல்வி

    '' - வரிசை

    1. இனியன்
    2. இளஞ்செழியன்
    3. இளமாறன்
    4. இளங்கோவன்
    5. இளங்குமரன்
    6. இசையமுதன்
    7. இசையரசி
    8. இந்துமதி
    9. இந்துவதனி
    10. இன்பத்தமிழன்
    11. இலக்கியா
    12. இலக்கியன்
    13. இலக்கியநாதன்
    14. இலக்கியசெல்வி
    15. இருளாண்டி
    16. இளங்கோவன்
    17. இளவரசி
    18. இளையராசா
    19. இளையராணி
    20. இமயவரம்பன்

    '' - வரிசை

    1. உதயன்
    2. உதயசூரியன்
    3. உதயகுமார்
    4. உதயநாதன்
    5. உதயநிதி

    'க' - வரிசை

    1. கருணாகரன்
    2. கருணாநிதி
    3. கருப்பன்
    4. கருப்பையா
    5. கருங்குழழி
    6. கதிரவன்
    7. கதிரேசன்
    8. கார்மேகம்
    9. கார்த்தீபன்
    10. கார்த்திகேயன்
    11. கார்மேகுழழி
    12. கலையரசன்
    13. கலையரசி
    14. கயல்விழி
    15. கலைச்செல்வி
    16. கலைச்செல்வன்
    17. கரிகாலன்
    18. கலாநிதி
    19. கந்தசாமி
    20. கங்காதரன்
    21. கண்மணி
    22. குமரன்
    23. குமரகுருபரன்
    24. குணசேகரன்
    25. குறலரசன்
    26. கைலாசபதி
    27. கைலாசநாதன்
    28. கதிர்வேலன்

    'ச' - வரிசை

    சரவணன்
    சரவணகுமார்
    சந்திரன்
    சதாசிவம்
    சேயோன்
    சுதாகரன்
    சுந்தரம்
    சிந்தாமணி
    செல்லப்பாண்டியன்
    செல்வம்
    செல்வகுமார்
    செல்வராசா
    செல்லதுரை
    செந்தில்
    செந்தாமரை
    செங்கமலம்

    'த' - வரிசை
    1. தமிழ்செல்வன்
    2. தமிழ்செல்வி
    3. தமிழரசன்
    4. தமிழரசு
    5. தமிழரசி
    6. தமிழ்மதி
    7. தமிழ்மணி
    8. தங்கதாமரை
    9. தங்கராசு
    10. தங்கதுரை
    11. தங்கவேல்
    12. தங்கவேல்ராசா
    13. தங்கரோசா
    14. தங்கப்பாண்டியன்
    15. தவசிபாண்டியன்
    16. தர்மதுரை
    17. தர்மராசா
    18. தர்மபிரபு
    19. தாமரை
    20. தாமரைச்செல்வன்
    21. தாமரைச்செல்வி
    22. தவசிப்பாண்டியன்
    23. திருமுருகன்
    24. திருஞானம்
    25. திருநாவுக்கரசர்
    26. திருவாசகம்
    27. துரைசாமி
    28. துரைராசா
    29. துரைசரவணன்
    30. துரைமுருகன்
    31. தென்றல்
    32. தேவேந்திரன்

    'ம' - வரிசை
    1. மருதையா
    2. மருதமலை
    3. மன்மதன்
    4. மன்மதராசா
    5. மனோகரன்
    6. மனோபாலன்
    7. மனோரஞ்சன்
    8. மயில்சாமி
    9. மலையரசன்
    10. மகாராசன்
    11. மாடசாமி
    12. முத்துவடிவு
    13. முத்துலட்சுமி
    14. முத்துலிங்கம்
    15. முத்துக்குமார்
    16. முத்துராமன்
    17. முத்துசாமி
    18. முத்துப்பாண்டி
    19. முத்துராமலிங்கம்
    20. முத்துநாயகி
    21. மல்லிகை

    'ப' - வரிசை

    1. பார்த்திபன்
    2. பார்வதி
    3. பாண்டியராசன்
    4. பாண்டியன்
    5. பாரதி
    6. பாலமுருகன்
    7. பழனியப்பன்
    8. பழனிமாணிக்கம்
    9. பழனிச்சாமி
    10. பழனிவேல்
    11. பழனிவேல் ராசன்
    12. பழனியாண்டவன்
    13. பாலகுரு
    14. பாலகுமாரன்
    15. பார்வதி
    16. பன்னிர்செல்வம்
    17. பாரிவேந்தன்
    18. பச்சையப்பன்
    19. பச்சைமுத்து
    20. பொன்மொழி
    21. பரமசிவம்
    22. பாவலன்
    23. பேரழகன்
    24. பேரழகி
    25. பெருமாள்
    26. பொழிழன்
    27. பொன்னி
    28. பொன்முடி
    29. பொன்னையா
    30. பொன்வேல்ராசா
    31. பொய்யாமொழி
    32. பிரபு
    33. பிச்சையப்பன்
    34. பூவரசன்
    35. பித்தன்
    36. புதுமைப்பித்தன்
    37. புகழ்
    38. புகழேந்தி
    39. புனிதன்
    40. புவியரசன்
    41. பசுபதி
    42. பனிமலர்
    43. பகவத்தாள்
    44. பகவதி குமார்
    45. பைரவி
    46. பைரவன்




    Latest